சிறுவர் பயான் பயிற்சி - கீழக்கரை தெற்க்கு கிளை


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கிழக்கரை தெற்க்கு கிளை சார்பாக 17.08.2013 அன்று இஷா தொழுகைக்கு பிறகு சிறுவர் பயான் பயிற்சி நடைப்பெற்றது..  இதில் சகோ: சாலிஹ், முஜாஹித், ஃபகத், நவ்ஃபல் அவர்கள் பல தலைப்புகளில் உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்..
                           
                                         

Post a Comment

0 Comments