அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


குர் ஆன் எழுத்து உச்சரிப்பு (தஜ்வீத்) பயிற்சி வகுப்பு -கீழக்கரை தெற்க்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்க்கு கிளை சார்பாக 08.09.2013 மற்றும் 09.09.13அன்று இராண்டு நாள் இஷா தொழுகைக்கு பிறகு குர் ஆன் எழுத்து உச்சரிப்பு (தஜ்வீத்) பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக்கொன்றனர். அல்ஹம்துலில்லாஹ்...

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...