மெஹா ஃபோன் பிராச்சாரம்- கீழக்கரை தெற்கு தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 29/09/13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மெஹா ஃபோன் பிராச்சாரம் 4 இடங்களில் நடைப்பெற்றது.இதில் ச்ந்தன கூடு என்ற அணச்சாரங்கள் தலைப்பில் உரையற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...


 

Post a Comment

0 Comments