கல்வி உதவி- கீழக்கரை தெற்கு கிளை


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 29.10.2013 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்த சகோதரரின் படிப்பிற்காக ரூபாய் 5000 கல்வி உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!

Post a Comment

0 Comments