தினமும் ஒரு தகவல் - கீழக்கரை தெற்கு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் தினமும் மாநில தலைமைகத்தில் ஃபஜர் தொழுகைக்கு பிறகு நடைப்பெறும் தினமும் ஒரு தகவல் என்ற நிகழ்ச்சியை பதிவு (download) செய்யப்பட்டு (03/10/13 அன்று முதல்) தினமும் இஷா தொழுகைக்கு பிறகு கீழக்கரை தெற்கு தெரு கிளை மர்கஸில் தொலைக்காட்சி முலம் ஒளிபரப்பபட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்... 

 

Post a Comment

0 Comments