TNTJ தெற்குதெரு கிளை மற்றும் 500 பிளாட் கிளையின் சார்பாக குர்பான் விநியோகம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்குதெரு கிளை மற்றும் 500 பிளாட் கிளையின் சார்பாக கடந்த 2013 துல் ஹஜ் மாதத்தில் கூட்டுகுர்பானி(26ஆடுகளும் , 11மாடுகளும்)கொடுக்க பட்டது.கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏழைகுடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.இதில் சுமார் 700க்கும்மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்தது அல்ஹம்துலில்லாஹ்....

Post a Comment

0 Comments