அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


தாஃவா பணி-கீழக்கரை தெற்கு கிளை


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் நமது ராமநாதபுரம் மாவட்டம் TNTJ தெற்க்கு கிளையின் சார்பாக இந்த சத்திய இஸ்லாத்தின் போதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்க்கு பல்வேரு விதமான தாஃவா பணிகளை செய்து வருகிறது....அல்ஹம்துலில்லாஹ்....!

அதன் ஒரு அங்கமாக What's App என்ற மென்பொருள் மூலம் தினம் தோரும் 400 நபர்களுக்கு இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம், தினம் ஒரு தகவல், பயான் நிகழ்சிகளின் வீடியோ-க்கலையும் மற்றும் குர்ஆன்,ஹதீஸ் அடங்கிய பிக்சர்கலையும் அனுப்பி தாஃவா செய்யப்படுகிறது..!

மேலும் ஜனவரி28 குறித்த பிக்சர்கலையும்,வீடியோ-க்கலையும் அனுப்பி விளம்பரம் செய்யப்படுகிறது...

குறிப்பு: இதில் நாம் அனுப்புவது 400 நபர்களுக்கு தான் அதேநேரத்தில் அந்த 400 நபர்களும் தம்முடன் தொடர்ப்பில் இருப்பவர்களுக்கு SHARE செய்வார்கல் இதன் மூலம் நாம் அனுப்ப கூடிய செய்தி பல நபர்களுக்கு சென்றடையும் என்பதை தெறியப்படுத்தி கொள்கிறோம்...!

இது போன்று நீங்களும் செய்யலாமே....!

TNTJ,TNTJ SSB,Whats app,islam,தாவா,தவ்ஹீத் ஜமாத்,கீழக்கரை,இஸ்லாம்

 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...