அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஜனாஸா பயிற்ச்சி வகுப்பு - கீழக்கரை தெற்க்கு கிளை

 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்க்கு கிளை-யின் சார்பாக 17.11.2013 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான ஜனாஸா பயிற்ச்சி வகுப்பு நடைப்பெற்றது..
இதில் சகோதரி:அஸ்மிதா ஆலிமா அவர்கள் ஜனாஸா குளிப்பாட்டும் முறை,மற்றும் இதர சட்டங்கள் குறித்து விள்க்கம் அழித்தார்கள்..
இதில் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். . அல்ஹம்துலில்லாஹ்....!

 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...