மருத்துவ உதவி - கீழக்கரை தெற்கு கிளை


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 07.11.2013 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட சகோதரரின்  மருத்துவ சிகிச்சைக்காக  ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...! அந்த சகோதரர் பூரண குணம் அடைய அல்லாஹ் அருள் புரிவானாக..!
 

Post a Comment

0 Comments