அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை தெற்க்கு கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள்


இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்க்கு கிளையில் கடந்த 24-11-2013 அன்று இரண்டு சகோதரர்கள் தங்கள் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு குர் ஆன்,மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்குகேற்ற மார்க்கம்,தொழுகை,இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி,கீழக்கரை,TNTJ,தெற்க்கு,கிளை
 
அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டுகிறானோ அவரை வழிகெடுப்பவன்( யாரும்) இல்லை அல் குர்ஆன்39:37
 
பரம்பரை முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு மறுமையை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் மனோ இச்சையை பின்பற்றி கொண்டிருப்பவர்கள் மத்தியில் இந்த சகோதரர்களின் ஈமானும்,இறை அச்சமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவரையும் நம்மையும் முஸ்லிம்களாக வாழ செய்து முஸ்லிம்களாக மரணிக்க செய்ய அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வோம்..!
 
நம்பிக்கை கொண்டோரே அல்லாஹ்வை அஞ்சுகிற விதத்தில் அஞ்சுங்கள் நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்..அல்குர்ஆன் 3:102
 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...