தஃவா பணிகள்-கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 31/10/13 புகை,மது,விபச்சாரம்,வரதட்சனை மற்றும் பல தலைப்புகளில் குரான் வசனம் அடங்கிய பிளக்ஸ் பேனர் 20-பது இடங்களில் வைத்து தஃவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.....!


 

Post a Comment

0 Comments