கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் பொதுக்குழு கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் 24-11-2013(ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற்ற கீழக்கரை தெற்கு தெரு கிளையிர்கான பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் நஸிருதீன் அவர்கள் முன்னிலையில் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

தலைவர்: முஹம்மது இப்ராஹிம் (9042023458)
செயலாளர்: சபீக் அஹமத் (9003866159)
பொருளாளர்: அப்துல் பாசித்(9715320751)
துணை தலைவர்: பசீர் அஹமத்(9566563077)
துணை செயலாளர்: அப்துல் ரஹ்மான்(9042281297)
மருத்துவ அணி: சாலிஹ்(8807744337)
தொண்டர் அணி: ஹாரிஸ்(7708582689)
அல்ஹம்துலில்லாஹ்!..



 


 

Post a Comment

0 Comments