கல்வி உதவி- கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 27.12.2013 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக ஏழை குடும்பத்தை சேர்ந்த சகோதரரின் படிப்பிற்காக ரூபாய் 4000 கல்வி உதவியாக
வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....!
அல்லாஹ் அந்த சகோதரரின் கல்வி ஞயானத்தை அதிகபடுத்துவானாக ...!


கல்வி உதவி- கீழக்கரை தெற்கு கிளை
 

Post a Comment

0 Comments