மருத்துவ உதவி - கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 27.12.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் சார்பாக  தோல் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
அந்த சகோதரர் பூரண குணம் அடைய அல்லாஹ் அருள் புரிவானாக..!


 

Post a Comment

0 Comments