மருத்துவ உதவி - கீழக்கரை தெற்கு கிளை


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 05.12.2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் சார்பாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட சகோதரரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
அந்த சகோதரர் பூரண குணம் அடைய அல்லாஹ் அருள் புரிவானாக..!

மருத்துவ உதவி,TNTJ,TNTJ ssb klk,தெற்க்கு கிளை,தெற்க்கு தெரு,கீழக்கரை
 

Post a Comment

0 Comments