மருத்துவ உதவி - கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 06.01.2014 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் சார்பாக  கால் அருவை சிகிசைக்காக்   ரூபாய் 4000/- மருத்துவ உதவியாக  அவரது உறவினரிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
அந்த சகோதரர் பூரண குணம் அடைய அல்லாஹ் அருள் புரிவானாக..!
 

Post a Comment

0 Comments