கீழக்கரை தெற்கு கிளை - இணைவைப்பு பொருட்கள் அகற்றம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 11-06-2013 அன்று நமது ராமநாதபுரம் மாவட்டம் TNTJ தெற்கு கிளையின் சார்பாக வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யபட்டு தகடு தாயதுக்கள் அகத்ற்றபட்டன.அல்ஹம்துலில்லாஹ் ...................................!


 

Post a Comment

0 Comments