கீழக்கரை கிளைகள்-இஸ்லாம் ஓர் எளியமார்க்கம்


கீழக்கரை கிளைகள் சார்பாக 30.03.2014 அன்று இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதர,சகோதரிகள் கேட்ட கேள்விகளுக்கு பக்கீர் முகம்மது அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார்கள்.இதில் 700 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


 

Post a Comment

0 Comments