மருத்துவ உதவி - கீழக்கரை தெற்கு கிளை


அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் 13.06.2014 அன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் சார்பாக உடல் நிலை  பாதிக்கப்பட்ட சகோதரரி்ன் மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!
 

Post a Comment

0 Comments