அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மெஹா ஃபோன் பிராச்சாரம்- கீழக்கரை TNTJ தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை சார்பாக 08,09,10/04/2014 அன்று இஷா தொழுகைக்கு பிறகு புது கிழக்கு தெரு,ஜாமியா நகர்,தெற்கு தெரு,வடக்கு தெரு மற்றும்  அதன் சுட்று வட்டாரங்களில் வரதட்சனையை ஒழிப்போம் என்ற தலைப்பில்  30 இடங்களில் மெஹா ஃபோன் பிராச்சாரம் நடைப்பெற்றது. மேலும் வரதட்சனை ஒர் வண்கொடுமை என்ற தலைப்பிலான நோடிஸ்ஸும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....!

 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...