அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கீழக்கரை TNTJ தெற்கு கிளையின் பொதுக்குழு கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் 13-06-2014(வெள்ளிக் கிழமை) அன்று நடைபெற்ற கீழக்கரை தெற்கு கிளையிர்கான பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நஸிருதீன் அவர்கள் முன்னிலையில் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

இதில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

தலைவர்: சுபைர் (8754610110)
செயலாளர்: சபீக் அஹமத் (9003866159)
பொருளாளர்: ஆரிஃப் (9043637452)
துணை தலைவர்: பசீர் அகமத்(9566563077)
துணை செயலாளர்: சித்தீக்(8220275809)
மருத்துவ அணி: ஆலிம் ஹுஸைன் (8220653891)
தொண்டர் அணி: சாலிஹ்(8608200229)
அல்ஹம்துலில்லாஹ்....!
 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...