ரூபாய் 1,05,080 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – கீழக்கரை தெற்கு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரை தெற்கு  கிளை சார்பாக உள்ளூர் வசூலாக ரூ:1,00,080 மும் மாவட்ட வசூலாக ரூ:5000 மும் மொத்தம் 1,05,080 ரூபாயில் ஏழை எளிய குடும்பளுக்கு கடந்த 27-07-2014 அன்று ஃபித்ரா பொருட்க்கள் மற்றும் கறிக்காக ரூ:200 ரும் ஒரு குடுப்பத்திற்க்கு ரூபாய் 464.95 விதம் 226 குடும்பளுக்கு வழங்கப்பட்டது...!அல்ஹம்துலில்லாஹ்...............!


கீழக்கரை,தெற்கு கிளை,TNTJ,TNTJSSB,kilakarai
 

Post a Comment

0 Comments