அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பீச் தாவா- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில்  8.5.2015 அன்று வெள்ளி கிழமை மாலை கடற்கரையில் 5 பேர் தனிநபர் தாவாவும்
‪‎10 பேர் பிறமத‬ சகோதர,  சந்தித்து பீச் தாவாவும் செய்யப்பட்டது.  இதில் 
அவர்களுக்கு சகோ பக்கிர் முஹம்மது அல்தாபி எழுதிய முஸ்லிம் தீவிரவாதிகள்? "வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்" என்னும் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

Displaying IMG-20150508-WA0035.jpgDisplaying IMG-20150508-WA0034.jpgDisplaying IMG-20150508-WA0033.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...