அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம். கீழக்கரை தெற்கு கிளை - கோடைகால பயிற்சிவகுப்பின் இறுதி தேர்வுகள் நடைபெற்றது


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம். கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் நடத்தப்படும் கோடைகால பயிற்சிவகுப்பின் இறுதிநாளான 16.5.2015 சனிக்கிழமை அன்று மாணவர்களுக்கு பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது இதில் Aபிரிவினருக்கு வாய் மொழித்தேர்வும்,B,C பிரிவி னர்களுக்கு எழுத்துத்தேர்வும் மற்றும் சிறந்தபேச்சாளருக்கான தேர்வும் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..இதில் வெற்றிபெற்றவர்களுக்கு 17.05.2015 ஞாயிறு கிழைமை அன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தகுதிவாரியாக வழங்கப்பட உள்ள பரிசுகளின் மாதிரிகள்


 
 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...