அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


அழைப்புபணியை மேம்படுத்துவது சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்......தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 24.5.2015 ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகைக்குப்பின் அழைப்புபணியை மேம்படுத்துவது சம்மந்தமான ஆலோசனைக்கூட்டம் கிளை செயலாளரும்,தாவா அணி செயலாளருமான சகோதரர் ஜலீல் தலைமையில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டவர்களின் பல்வேறு ஆலோசனையின் அடிப்படையில் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டு அழைப்புப்பணியை இன்னும் வீரியமாக கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...