மெகாஃபோன் பிரச்சாரம் - இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
மெகாஃபோன் பிரச்சாரம் - இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளை -
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 7.5.2015 வியாழக்கிழமை மஃரிபுக்குப்பின் பட்டாணிஅப்பா தர்ஹாவை சுற்றியுள்ள பகுதியில் மூன்று இடங்களில் மெகாஃபோன் பிரச்சாரம் நடைபெற்றது. -அல்ஹம்துலில்லாஹ்.....

Post a Comment

0 Comments