அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


இணைவைப்புக்கு எதிராக தஃவா-கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பில் கோடைகால பயிற்சி வகுப்பு சாலைதெருவிலும் நடைபெறுகிறது இதில் 09/05/2015 இன்று கலந்து கொண்ட ஒரு மாணவனின் கழுத்தில் தொங்கவிட பட்டிருந்த     இணைவைக்கும் தாயத்தை அகற்றி 
ஆசிரியர் அப்துல் ரஹ்மான் MISC. அதன் விபரீதத்தை விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்..,

Displaying IMG-20150509-WA0069.jpgDisplaying IMG-20150509-WA0040.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...