அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


உணர்வு வார இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது -தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்......தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 29.5.2015 அன்று ஜும்ஆ தொழுகைக்குப்பின் 25 உணர்வு வார இதழ்கள் விற்கப்பட்டது.அத்துடன்10 இதழ்கள் இலவசமாக  DSP அலுவலகம்,கீழக்கரை காவல் நிலையம்,அரசுமருத்துவமணை,கிராம நிர்வாக அலுவலர்(VAO)அலுவலகம்,கீழக்கரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டது.இதை தொடர்ந்து செய்வது என்றும் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்......
 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...