அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மதரஸத்துர் ரஹ்மானின்(மக்தப்) கல்வியாண்டு ஷஃபானில் நிறைவடைகின்றது

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் நடத்தப்படும் மதரஸத்துர் ரஹ்மானின்(மக்தப்) கல்வியாண்டு ஷஃபானில் நிறைவடைகின்றது.
அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு 15.6.2015 திங்கள்கிழமை விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இன்ஷா அல்லாஹ்நோன்பு பெருநாள் திடல்தொழுகையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.அல்ஹம்துலில்லாஹ்....

Displaying IMG-20150606-WA0003.jpgDisplaying IMG-20150606-WA0005.jpgDisplaying IMG-20150606-WA0009.jpgDisplaying IMG-20150616-WA0006.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...