அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


நோன்பு கஞ்சி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  கீழக்கரை தெற்கு கிளை  சார்பில் ரமழான் முழுவதும் நோன்பு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வினியோகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் 19.6.2015 ரமழான் முதல்நாள் அன்று அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

Displaying 20150619_162249.jpgDisplaying 20150619_162312.jpgDisplaying 20150619_162246.jpgDisplaying 20150619_162110.jpgDisplaying 20150619_162117.jpg

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...