உணர்வு வார இதழ் 10 பிரதி இலவசமாகவிற்பனை செய்யப்பட்டது

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் வாரந்தோறும் உணர்வு வார இதழ் 10 பிரதிகள் கீழக்கரையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. அதன்அடிப்படையில் இந்த வாரம் 7.8.2015 வெள்ளிக்கிழமை ஜூம்ஆவிற்குப்பின் 10 பிரதிகள் இலவசமாக அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்.....







Post a Comment

0 Comments