அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


நிர்வாக தர்பியா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 19.7.2015 ஞாயிற்றுக்கிழமை "நிர்வாகிகளுக்கான தர்பியா" காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை நடைபெற்றது.
மாவட்டதலைவர் சம்சுதீன் முன்னிலையில் நடந்த இந்த தர்பியாவில் சகோதரர் ஹாமின் இபுறாஹிம் அவர்கள் "நிர்வாகவியல்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த தர்பியாவில் கீழக்கரை அனைத்துகிளை நிர்வாகிகள் மற்றும் நத்தம்,மாயகுளம்,கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.....0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...