அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


சிறுவர் ஆதரவு இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு நன்கொடை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் மாநிலதலைமையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்க கூடிய சிறுவர் ஆதரவு இல்லம் மற்றும் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக ரமழானில் வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய்139600/-  (One  lakh Thirty Nine Thousand Six Hundred) ஐ மாநில பிரதிநிதி சகோதரர் சம்சுதீன் அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....,


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...