அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


கல்வி உதவி

அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் -  கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 24.7.2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ விற்குபின் கல்வி உதவி வேண்டி விண்ணப்பித்திருந்த தகுதியுள்ள 8 நபர்களுக்கு ரூபாய் 21000 பிரித்து  30.7.2015 வியாழக்கிழமை கல்வி உதவியாக ரூபாய் 8000/-(எட்டாயிரம்) வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....
0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...