அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


நோன்புபெருநாள்(திடல்)தொழுகை

அல்லாஹ்வின் உதவியால்....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை தாய்கார்டன் திடலில் காலை 7.00மணிக்கு நடைபெற்றது.
இதில் சகோதரர் சத்தார் அலி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.இத்தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள்..... 
 
 

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...