மருத்துவ உதவி

அல்லாஹ்வின் உதவியால்...தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 24.7.2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின் சகோதரர் ஒருவருக்கு மலக்குடலில் ஏற்பட்டுள்ள கட்டியை அறுவைசிகிச்சை செய்து அகற்றுவதற்கு மருத்துவ உதவியாக ரூபாய் 17200 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....


Post a Comment

0 Comments