அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பீச் தாவா- மாற்று மத சகோதரர்களுக்கு மற்றும் முஸ்லிம் சகோதரர்களுக்கு தனிநபர் தாவாவும் அழைப்புபணி செய்யப்பட்டது

அல்லாஹ்வின் உதவியால்....தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 7.8.2015 வெள்ளிக்கிழமை அஸருக்குப்பின் கடற்கரையில்(பீச் தாவா)அழைப்புபணி செய்யப்பட்டது.
சகோதரர் அபூபக்கர் MISC தலைமையில் சென்ற தாவா அணியினர் 2 மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை பற்றி மிக அழகாக எடுத்துக்கூறினர்.மற்றும் 10 முஸ்லிம் சகோதரர்களுக்கு தனிநபர் தாவாவும் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...