அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


மருத்துவஉதவி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..... 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் 29.7.2015 புதன்கிழமை விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் மாவட்ட தொண்டரணி செயலாளரின் மருத்துவ உதவிக்காக ரூபாய் 10000/-(பத்தாயிரம்)மாவட்ட தலைவரிடம் ,  28.7.2015 செவ்வாய் கிழமை அஸருக்குப்பின் கும்பிடுமதுரையை சேர்ந்த சகோதரர் ஒருவருக்கு (கால் எழும்பு முறிவு) மருத்துவஉதவியாக ரூபாய் 2000ம் மற்றும்  பஸ் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்றுவரும் வடக்குத்தெருவைச்சோர்ந்த சகோதரருக்கு 4.8.2015 செவ்வாய்கிழமை லுஹருக்குப்பின் மருத்துவஉதவியாக ரூபாய் 5000/=(ஐயாயிரம்)  வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.......


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...