அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ரமழான் சிறப்பு கட்டுரை போட்டி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் ரமழா ன்2015 சிறப்பு கேள்விக்கு பதில் போட்டியும்,கட்டுரைபோட்டியும் நடைபெற்றது.
இப்போட்டிக்கான வினாத்தாள்களும்,கட்டுரைப்போட்டிக்கான இரு தலைப்புகளும்  (தலைப்புகள்: 1.இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹி மட்டுமே 2.கண்ணியப்படுத்துவோம் சஹாபாக்களை பின்பற்றுவோம் நபிகளாரைமட்டும்)கடந்த 11.7.2015 ரமழான் பிறை 23 அன்று இரவுத்தொழுகைக்குப்பின் வினியோகிக்கப்பட்டது.
இப்போட்டியில்தேர்ச்சி பெற்றவர்களில் நான்கு நபர்கள் மட்டும் பரிசுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என்னும் விதிமுறையின் அடிப்படையில் நோன்பு பெருநாள் தொழுகைக்குப்பின்(திடலில்) குலுக்கல் நடைபெற்றது.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தலா 1கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்......


0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...