உலக திருமறை திருக்குர்ஆன் மனிதகுல வழிகாட்டி மாநாட்டில் இலட்சம் கணக்கில் மக்கள் ஒன்று கூடினர்.

அஸ்ஸலாமு அலைக்கும்

உலக திருமறை திருக்குர்ஆன் மனிதகுல வழிகாட்டி மாநாட்டில் இலட்சம் கணக்கில் மக்கள் ஒன்று கூடினர்.

அல்ஹம்துலில்லாஹ்!!!



திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்காக பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து அர்ப்பணிப்புடன் 
அயராது உழைத்த கிளை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஆண்கள், பெண்கள் தஃவா குழுவினர் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்ய பிராத்தனை செய்கின்றோம்.

மாநாடு வெற்றி பெற துஆ செய்த நல் உள்ளங்களுக்கும், பொருளாதாரம் தந்து உதவிய அனைத்து நல் மக்களுக்கும் கிளை நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.
ஜஸாகல்லாஹு கைரா ...

அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக! 

மாநாட்டில் வந்த மக்களுக்கு உணவு ஏற்பாடு செய்ததில் குறைகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாட்டில் சிரமம் இருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்து விடவும்.

எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக!

Post a Comment

0 Comments