🌟🌟திருக்குர்ஆன் மாநாட்டு சிறப்பிதழ்🌟🌟

🌟🌟திருக்குர்ஆன் மாநாட்டு சிறப்பிதழ்🌟🌟 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 08-02-19 வெள்ளிக் கிழமை அன்று மனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டு சிறப்பு பதிப்பாக வெளி வந்த உணர்வு வார இதழ் 70 பிரதி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்!!!


Post a Comment

0 Comments