TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 23.06.2011 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் வாராந்திர பயான் சொற்ப்பொழிவு நடைப்பெட்ட்றது இதில்   சகோதரர்:"அசயீம் " அவர்கள்"தர்மம்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments