தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை மற்றும் கீழக்கரை
நகர் மாணவரணி சார்பாக கீழக்கரை நகர் தலைமையில் நடந்த கலவி கருத்தரங்கம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக அன்றாடம் நடாத்தப்படும் பயானில் சகோ. ஜலீல் அவர்கள் உரை ஆற்றுகிறார்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக அன்றாடம் நடத்தப்படும் குரான் வகுப்பில் சகோ. அசயிம் அவர்கள் உரை ஆற்றுகிறார் 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக நடத்தப்படும் ஜுமமாவில் அன்வர் ஆலிம் அவர்கள் உரை நிகழ்துதிரர்கள்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக நடத்தப்படும் சிறார்களுக்கான இலவச மதரசாவில் அனைத்து மாணவர்களும் மார்க்கத்தை நன்முறையில் பயில்கின்றனர்
0 Comments