திருகுர்ஆன் மாநாட்டிற்க்கான 10 நிமிட உரை


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்..,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளை சார்பாக 
திருக்குர்ஆன்_மாநாட்டை_முன்னிட்டு மக்ரீப் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆனின் உபதேசங்களை மக்களுக்கு நினைவூட்டும் விதமாக 10 நிமிடம் உரை நிகழ்த்தபட்டு வருகிறது. அதனடிப்படையில் 11/12/2018 அன்று
சகோதரர் 
*"ஹமீதுர் ரஹ்மான் MISC"* அவர்கள் *"திரு குர்ஆனை உண்மைபடுத்தும் நவீன அறிவியல்"* என்ற தலைப்பின் கீழ் நிகழ்த்தி வரும் தொடர் உரையில் படைத்தவனின் வேதத்தை பறைசாற்றும் புயல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்...


Post a Comment

0 Comments