🌟🌟தண்ணீர் பந்தல்🌟🌟
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை சார்பில் "கோடையில் தண்ணீர் அமைக்கும் பணி" 12-3-2019 செவ்வாய் கிழமை முதல் ஆரம்பமானது.
கோடை வெப்பத்தை தனிக்க பள்ளிவாசல் அருகே குளிர்ந்த நீர் பந்தல் அமைக்கப்பட்டது.
இது அந்த பகுதியில் நடந்து செல்கின்ற மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றது.
அல்ஹம்துலில்லாஹ்!!!

0 Comments