தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை பள்ளிவாசல் அருகே வெயிலின் தாக்கத்தை தனிக்கும் வண்ணம் தர்பூசணி ஜூஸ் பந்தல் அமைத்து ஜூம்ஆ தொழுகை முடித்து வந்த பொதுமக்கள் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!!!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments