🌟🌟நிர்வாக மசூரா🌟🌟
🌟🌟நிர்வாக மசூரா🌟🌟
TNTJ - கீழக்கரை தெற்கு கிளை நிர்வாகிகளின் கிளை மசூரா தலைவர் தலைமையில் 16/02/19 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
இதில் இனஷா அல்லாஹ் 18-2-2019 அன்று காலை 7 மணிக்கு NICOTEX GUM மூலம் புகை ஒழிப்பு பிரச்சாரம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!
0 Comments