நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.

🌟🌟முக்கிய அறிவிப்பு🌟🌟

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

TNTJ கீழக்கரை தெற்கு கிளையின் சார்பாக கடந்த காலங்களில் நோன்பாளிகள் பயன் பெறும் வகையில் நோன்பு கஞ்சி தயார் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது வழக்கம். 

அதேபோல் இன்ஷா அல்லாஹ் இந்த வருடமும் நோன்பு கஞ்சி பொது மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.

கஞ்சி ஒரு நாளைக்கு- ரூ.8000

டீ செலவு (இரவு தொழுகைக்கு பின்) மற்றும் இறுதி பத்துக்கு இஃப்தார் செலவு ₹3000

யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டு' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்: திர்மிதி)

முழு கஞ்சி கொடுக்க முடியாதவர்கள் தங்களால் இயன்ற தொகையை கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு: 7358930033, 9894112751



Post a Comment

0 Comments