கிராம தாஃவா....

கிராம தாஃவா....

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் முஹம்மது நபி(ஸல்) தொடர் பிரச்சாரத்தை முன்னிட்டு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் கீழக்கரை தெற்குகிளை சார்பில் 14.2.21 ஞாயிற்றுக்கிழமை பஜ்ர் தொழுகைக்குப்பின் மாயாகுளம் என்ற கிராமத்தில் 20 பிறமத சகோதரர்களை சந்தித்து யார் இவர்?...என்ற துண்டு பிரசுரம் வழங்கி முஹம்மது நபி(ஸல்)அவர்களின் போதனைகள் குறித்து எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

Post a Comment

0 Comments