தினம் ஓரு நபி மொழி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்...,

தினம் ஓரு நபி மொழி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம்
கீழக்கரை - தெற்கு கிளை சார்பாக (28/02/2023) செவ்வாய்க்கிழமை  மஹ்ரீப் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மக்தப் மதரஸா மாணவர் சகோ .அப்துல்  முபீன் அவர்கள் தினம் ஒரு நபி மொழி  வாசிதார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

Post a Comment

0 Comments